பிறப்பு 16 OCT 1953 / இறப்பு 19 NOV 2024
அம்பாறை கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், முனைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாமித்தம்பி, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருபைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், கிரிதாரணி, யாதவன், துசியன், திவாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரன், நிருஜா, விஸ்வப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவராசா, நாகேஸ்வரி, மகேந்திரன், சந்தானலட்சுமி, சண்முகநாதன், சாந்தி, ரோகிதகுமார், சிறிகாந்த், காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் சாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயலட்சுமி, தவராசா, அருளம்பலம், உதயகுமார், நித்தியானந்தன், பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இராசரத்தினம் அவர்களின் பாசமிகு சகலனும்,
நிலன், அஹனி, Anukshi, சுவர்ணன், மிதுன், நீரா, துருவன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-11-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பொறுகாமம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94652251131