TamilsGuide

திரு தர்மகுலசிங்கம் ஆறுமுகம்

பிறப்பு 01 FEB 1951 / இறப்பு 21 NOV 2024

யாழ். கரவெட்டி கரணவாய் மத்தி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மகுலசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பகலா அவர்களின் பாசமிகு கணவரும்,

காயத்திரி(MBA, BSC & Eng), தர்சிகா(BSC), தினேஷ்(BSC) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேசவன், றஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தவகுலசிங்கம் மற்றும் விஜயகுலசிங்கம்(சுவிஸ்), நடேசரட்ணசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணா, விசானி, கிற்றானா, ஏவா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கோவிந்தராசன், லிங்கவதி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமணி அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 25 Nov 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 26 Nov 2024 9:30 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Tuesday, 26 Nov 2024 11:00 AM - 1:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Tuesday, 26 Nov 2024 1:30 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
புஸ்பகலா - மனைவி

    Mobile : +14162920827

காயா - மகள்

    Mobile : +16472951674

தர்சிகா - மகள்

    Mobile : +16474098059

தினேஷ் - மகன்

    Mobile : +16478228059

கோவிந்தராசன் - மைத்துனர்

    Mobile : +16479296456

Leave a comment

Comment