TamilsGuide

திரு மயில்வாகனம் விஜயரட்ணம்

பிறப்பு 09 AUG 1956 / இறப்பு 11 NOV 2024

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 29, வட்டக்கச்சி கட்சன் வீதி, சுவிஸ் Bern Biel ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் விஜயரட்ணம் அவர்கள் 11-11-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் பிரான்சில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், மயில்வாகனம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையகரசி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பவிலா, விபுலா(விஜி- பிரான்ஸ்), ஜக்சலா(யசி- பிரான்ஸ்), சதீஸ்(பிரான்ஸ்), பத்மராஜ்(ராஜ்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபாகரன்(பிரான்ஸ்), வசந்தரூபன்(பிரான்ஸ்), கேமாலினி(பிரான்ஸ்), ஜெராலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், திருநாவுக்கரசு மற்றும் கிருஸ்ணபிள்ளை(பண்ணையார் - வட்டக்கச்சி), கமலாதேவி(தேவி- பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(பாலையா) மற்றும் மகேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், பரமநாதன், கைலாதநாதன், ஜெகநாதன், காலஞ்சென்ற திலகவதி, மகேஸ்வரி(கனடா), றஞ்சிததேவி(சுவிஸ்), யோகேஸ்வரி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அதிதன், அக்‌ஷன், சந்தோஸ், அதிஷா, சதுஸ், அபி, விகாஸ், கயல்விழி, கேஷன், சிசோர், ஏவான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: அமுதன்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 14 Nov 2024 2:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 16 Nov 2024 2:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 17 Nov 2024 2:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

கிரியை
Get Direction

    Monday, 18 Nov 2024 9:00 AM - 2:00 PM
    Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

தகனம்
Get Direction

    Monday, 18 Nov 2024 2:00 PM - 3:00 PM
    Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

தொடர்புகளுக்கு
விபுலா - மகள்

    Mobile : +33768395303

யசி - மகள்

    Mobile : +33783796732

சதிஸ் - மகன்

    Mobile : +33641322861

ராஜ் - மகன்

    Mobile : +33758126571

தேவி - சகோதரி

    Mobile : +33777063729

மகேந்திரன் - சகோதரன்

    Mobile : +41412404168

அமுதன் - பெறாமகன்

    Mobile : +41798888223

கிருஸ்ணபிள்ளை - சகோதரன்

    Mobile : +94775284207

சுதா - மருமகள்

    Mobile : +94775457370

சசி - பெறாமகன்

    Mobile : +94704402965

Leave a comment

Comment