பிறப்பு 03 APR 1948 / இறப்பு 08 NOV 2024
யாழ். அளவெட்டி பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, லண்டன், Winnipeg Canada வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதி சற்குணம் அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைசிங்கம் சற்குணம்(அளவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷான் சற்குணம், டாசா சற்குணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நேசன் அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Sivasothy Satgunam was born in Alaveddy, Jaffna, Sri Lanka passed away on Friday, November 8, 2024.
She was the beloved daughter of the late Mr. and Mrs. Chelliah and beloved daughter-in-law of the late Mr and Mrs Thuraisingham.
She was the beloved wife of Thurasingham Satgunam, the loving mother of Shean Satgunam and Tasha Satgunam, the loving mother-in-law of Nathan Jardine, and grandmother of Sianna and Sahara Satgunam-Jardine.
All relatives, friends, and acquaintances are requested to request this announcement through RIPBOOK
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 14 Nov 2024 10:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 14 Nov 2024 12:00 PM - 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 14 Nov 2024 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
சிவகுமாரன் துரைசிங்கம் - மைத்துனர்
Mobile : +17802460028