பிறப்பு 01 MAY 1948 / இறப்பு 04 NOV 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா காஞ்சிபுரம் தாமலை வசிப்பிடமாகவும் கொண்ட வெள்ளைச்சாமி சிவலிங்கம் அவர்கள் 04-11-2024 திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெள்ளைச்சாமி, வள்ளிமயில் தம்பதிகளின் அன்பு மகனும், வல்லிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி, லோகன், சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரூபன், சிவசங்கர், நிரஞ்சன் குமார், கோகுலன், தனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிமாலினி, மலர்விழி, மதுரா, அமுதா, முகிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துர்காஸ்ரீ, அர்ஜுன், அஜய், கார்த்தி, அக்ஷரா, ஆருரன், ஆதிரா, ஆதிரன், ஆரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிர்மலாதேவி - மனைவி
Mobile : +919884322138
கோகுலன் - மகன்
Mobile : +918610250522