TamilsGuide

திருமதி மாதினி குமாரசிங்கம்

பிறப்பு 05 MAY 1945 / இறப்பு 26 OCT 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நைஜீரியாவை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாதினி குமாரசிங்கம் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம்(கணக்காளர்), ஞானாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற குமாரசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர், நைஜீரியா & லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜனி ஸ்ரீயோகநாதன்(இளைப்பாறிய ஆசிரியை, மானிப்பாய் மகளிர் மற்றும் கொழும்பு இந்து கல்லூரி கொழும்பு 04), காலஞ்சென்ற விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:-Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 10 Nov 2024 10:00 AM - 12:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Get Direction

    Sunday, 10 Nov 2024 12:00 PM - 12:45 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
மாலா - உறவினர்

    Mobile : +94112508639

சுபாயன் - உறவினர்

    Mobile : +447506701644

வினோஜன் - உறவினர்

    Mobile : +447754146703

மய்யூரஐன் - உறவினர்

    Mobile : +447999809400

ஈஸ்சன் - உறவினர்

    Mobile : +447832206999

சுதர்சன் - உறவினர்

    Mobile : +447958179063

Leave a comment

Comment