TamilsGuide

திரு ஆபேல் அந்தோணிமுத்து

பிறப்பு 27 OCT 1943 / இறப்பு 03 NOV 2024

பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Fosnavåg வசிப்பிடமாகவும், Dal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆபேல் அந்தோணிமுத்து அவர்கள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆபேல் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

ராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்தா, ராணி, எலியாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சீலன், அருண், தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விற்ருவாரா(மணி) அவர்களின் பாசமிகு அண்ணாவும்,

ஜெனித்த, ஜெய்வந், ஜெனீவன், ஒனின்டா, ஒனிஷா, பிராண்டன், பியங்கா, கிலவ்டியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
எலியாஸ் - மகன்

    Mobile : +4790108393

சீலன் - மருமகன்

    Mobile : +4795126133

அருண் - மருமகன்

    Mobile : +4740075375

Leave a comment

Comment