பிறப்பு 31 MAR 1944 / இறப்பு 07 OCT 2024
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Bromley, Tolworth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கிருஷ்ணதாசன் அவர்கள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளி்ன் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(கனடா), தெய்வீகராணி(உரும்பிராய்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிஹரன், சிவஹரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூஜா, கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Anya, Tara ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Wednesday, 16 Oct 2024 2:00 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom
தொடர்புகளுக்கு
சிவா கிருஷ்ணதாசன் - மகன்
Mobile : +447780910003