TamilsGuide

திரு நவரட்ணம் மோகனரஞ்சன்

பிறப்பு 17 JAN 1969 / இறப்பு 28 SEP 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் மோகனரஞ்சன் அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று கனாடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம் கமலாதேவி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

பத்மதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அவிநேஷ், பிரவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஞ்சநீசன், உஷாந்தினி, ரோகன், காலஞ்சென்ற சுபாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மன், ராஜன், சீலன், விவேக்கா, கமலநாதன், பிரியா, காலஞ்சென்ற ராஜன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
தகவல்: குமணன்- கனடா
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 05 Oct 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 06 Oct 2024 6:30 AM - 7:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 06 Oct 2024 7:30 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 06 Oct 2024 10:30 AM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பத்மா - மனைவி

    Mobile : +16475273179

உஷா - சகோதரி

    Mobile : +14168416260

அவிநேஷ் - மகன்

    Mobile : +16473847912

பிரவீன் - மகன்

    Mobile : +16475260135

சீலன் - மைத்துனர்

    Mobile : +14162624406

Leave a comment

Comment