• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தகுமார் தம்பிராஜா

பூவுலகில் 28 JUN 1961 / விண்ணுலகில் 29 SEP 2024

யாழ். தோப்புகாடு காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தகுமார் தம்பிராஜா அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை தம்பிராஜா, சீதாலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வடிவேல், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மோகனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

தவகுமார், தவலெக்‌ஷ்மி(செல்வி), லோகராஜகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவநாதன்(மணி), கனகலக்‌ஷ்மி, திரேச சகாயமேரி(Stella - ஜேர்மனி), ராஜேந்திரன், சரஸ்வதி, புவனேஷ்வரி, சரோஜா, தனலக்‌ஷ்மி, காலஞ்சென்ற முருகையா ஆகியோரின் மைத்துனரும்,

லதன், வர்ஷா, டிலக்‌ஷா ஆகியோரின் ஆசையப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 05 Oct 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 06 Oct 2024 7:30 AM - 8:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 06 Oct 2024 8:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 06 Oct 2024 11:00 AM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மோகனேஸ்வரி - மனைவி

    Mobile : +14165585613

ராஜன் - நண்பர்

    Mobile : +16472920361

மெர்லின் - நண்பர்

    Mobile : +15874292524

லோகராஜகுமார் - சகோதரன்

    Mobile : +4917642491156

சிவநாதன் - மைத்துனர்

    Mobile : +94765763284

செல்வி - சகோதரி

    Mobile : +94762201502

தவகுமார் - சகோதரன்

    Mobile : +94768059611

Leave a Reply