TamilsGuide

திருமதி இரத்தினம் சரஸ்வதி

பிறப்பு 13 MAR 1948 / இறப்பு 27 SEP 2024

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சரஸ்வதி அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

இரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தாஸ்பிரகாஷ், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அபிராமி, சுமித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரேயா, ஏரன், அபிஷா, சஜன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், குலசிங்கம் மற்றும் கந்தசாமி(கனடா), கயிலைநாதன்(கனடா), சத்தியதேவி(கனடா), சறோஜினிதேவி(சுவிஸ்), சகுந்தலாதேவி(சுவிஸ்), தேவராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமாவதி(பிரான்ஸ்), இரத்தினராணி(இலங்கை), கருணாவதி(கனடா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, பாலகுருநாதன்(கனடா), கிருஷ்ணமூர்த்தி(சுவிஸ்), சிவலிங்கம்(சுவிஸ்), ஶ்ரீகாந்தராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான சுப்பையா, சின்னராசா மற்றும் அன்னலட்சுமி (லண்டன்), காலஞ்சென்ற பொன்னம்பலம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சர்மிளா, சஞ்சீவன், தட்சாயினி, விபூசனன், தாரகா, தேவந்தி, செந்தூரன், கோபிதா ஆகியோரின் அன்பு மாமியும்,

தர்ஷினி, கௌசல்யா, கீர்த்தனா, வீணா, பிருந்தா, ஜான்சி, ஷாகினி, மதுரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 29 Sep 2024 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 30 Sep 2024 8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Monday, 30 Sep 2024 9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Monday, 30 Sep 2024 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
பிரகாஷ் - மகன்

    Mobile : +14165696169

ஜெயன் - மகன்

    Mobile : +14162683900

அபிராமி - மருமகள்

    Mobile : +14162766787

சத்தியதேவி - சகோதரி

    Mobile : +16476578337

தேவராணி - சகோதரி

    Mobile : +14166693268

Leave a comment

Comment