• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சஷாந்த் ஜெயகாந்தன்

பிறப்பு 12 OCT 2000 / இறப்பு 17 AUG 2024

பிரித்தானியா Bristol ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஷாந்த் ஜெயகாந்தன் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜெயகாந்தன் சாமினி(பிறப்பிடம்-கோட்டைக்கல்லாறு, வாழ்விடம்-பிரித்தானியா Bristol) தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும்,

கணபதிப்பிள்ளை-தவமணி, செல்வராஜா-ஞானராணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சஜீவ், சாகர், அம்ரிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காந்திமதி-லோகநாதன், சனந் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெயதர்ஷன், சர்மிளா-துஷிதரன், சாளினி-உமேஸ்காந்த், சவிதா-ஹேமகாந், சியாணு-யாதவன் ஆகியோரின் பெறாமகனும்,

தர்மிகா, நிலுக்ஸன், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோஷன், அநுருத்தன், அநித்ரன், சம்யுக்தா, சம்ஸ்கிருதி, இமாத்ரா, ஆராத்ரா, ஸ்மிர்த்தி, ஆருஷி, துருவிஷ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

மனோன்மணி, இராசலிங்கம், கருணைமலர், ரஞ்சினி, ஹேமலதா , மதிபாஸ்கரன், தயாநிதி, கலாமதி, நிமலலோஜினி, காலஞ்சென்றவர்களான ஞானம்மா, செல்லம்மா, செல்லம்மா(ஆசிரியை), செல்லத்தம்பி, பிள்ளையம்மா, சின்னத்தங்கம்(பூமணி), சிவமலர், நீதிராஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Tuesday, 01 Oct 2024 10:00 AM - 12:45 PM
    Memorial Woodlands Earthcott Rd, Bristol BS35 3TA, United Kingdom

தகனம்
Get Direction

    Tuesday, 01 Oct 2024 1:00 PM - 2:00 PM
    Westerleigh Cemetery & Crematorium Westerleigh Rd, Westerleigh, Bristol BS37 8QP, United Kingdom

விருந்து உபசாரம்
Get Direction

    Tuesday, 01 Oct 2024 2:30 PM - 5:00 PM
    The Park Centre - Kingswood THE PARK CENTER, High St, Kingswood, Bristol BS15 4AR, United Kingdom

தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +447488720220
    Phone : +447447079131

வீடு - குடும்பத்தினர்

    Mobile : +447985163196

Leave a Reply