TamilsGuide

டாக்டர். தருமலிங்கம் நடராசா

இறப்பு - 13 SEP 2024

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு செங்கலடி, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  தருமலிங்கம் நடராசா அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில்  சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூதத்தம்பி தருமலிங்கம், சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், கனகசபை பொன்னுசாமி, பொன்னுசாமி செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்

சரஷ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பவளம்மா கனகசபாபதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

வசந்தா, ரஞ்ஜினி, சாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராமநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலம்சென்ற கனகசபாபதி, மாணிக்கம்மா, கனகலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

கனகலிங்கம் இந்திராதேவி அவர்களின் மைத்துனரும்,

குமரன், அகல்யா, கஜீவன், ரதிலுக்ஷ்மி, ஜேசன், யாழினி ஆகியோரின் பேரனும்,

ஹரி, ஈசன் ஆகியோரின் பூட்டனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 18 Sep 2024 10:00 AM - 12:00 PM
    Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 18 Sep 2024 4:00 PM - 6:00 PM
    Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom

கிரியை
Get Direction

    Thursday, 19 Sep 2024 8:00 AM - 11:00 AM
    The Scout Centre Arthur Rd, New Malden KT3 6LX, United Kingdom

தகனம்
Get Direction

    Thursday, 19 Sep 2024 12:00 PM
    Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom

தொடர்புகளுக்கு
வசந்தா - மகள்

    Mobile : +447877860445

ரஞ்ஜினி - மகள்

    Mobile : +16477697922

சாந்தினி - மகள்

    Mobile : +447900256617

Leave a comment

Comment