திருமதி ஜெனலக்ஷ்மி கணேஸ்வரன்
பிறப்பு 10 JAN 1974 / இறப்பு 12 SEP 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், தொல்புரம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெனலக்ஷ்மி கணேஸ்வரன் அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜெகநாதன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம் கணேஸ்வரன்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,
கபர்தினி கணேஸ்வரன், லக்ஷன் கணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்தியபாமா(பாமா), சிவகுமாரன்(ரஞ்சன்), சுந்தரகுமார்(ஹரன்), ஜெயக்குமார்(குகன்), விஜயலட்சுமி(விஜயா), ஜெனகுமாரன்(லவன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரத்னசபாபதி, சிவகௌரி, மலரினி, கௌசல்யா, சிவேந்திரன், சாரதா, சரவணபவன், கமலாதேவி, சண்முகராஜா, மஞ்சு, மகேஸ்வரன், ராதிகா, ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஷாயினி, மயூரன், சிவானி, பிரனவன், பிரேமசாய், விஸ்பன், கிரிஷன், டிலானி, சாயிமா, விபூஷன், அஷ்வின், பிரவீன், சொனாலி, சிவேஷன், ஜனூஷன், ஆதிகீர்த்தன், சௌமியா, மேதா, கோகுலன், சுகன்யா, தினேஷ், வினோஜா, புருசோத், மெலனி, மானசி, மேகானா, மாதினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மீனாட்சி, லக்ஷ்மி, சஹானா, ஸ்ருதிலேயா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Jenaluxmy Ganeswaran was born in Jaffna, Sri Lanka on the 10th of Jan 1974 and lived in Manipay, Tholpuram and London, UK. She passed away peacefully on the 12th of Sep 2024.
She was the beloved daughter of Jeyanathan, Nagaratnam. Loving daughter-in-law of Arumugam, Thangamma. Loving wife of Arumugam Ganeswaran(Kannan). Loving mother of Kaparthini Ganeswaran, Lakshan Ganeswaran.
Loving sister of Sathiyabama(Bama), Sivakumaran(Ranjan), Sundarakumar(Haran), Jeyakumar(Kugan), Vijeyaluxmy(Vijeya), Jenakumaran(Lavan).
Loving sister in law of Ratnasabapathy, Sivagowry, Malarine, Kaushalya, Sivendran, Saradha, Saravanabavan, Kamaladevi, Shanmugaraja, Manju, Maheswaran, Radhika.
Devoted aunty of Shyni, Mayooran, Sivany, Piranaven, Pramasai, Vispan, Grishan, Delany, Saimaa, Vibushan, Ashwin, Braveen, Sonali, Siveshan, Janushan, Athikeerthan, Soumiya, Medha, Gokulan, Suganya, Dinesh Suganthan, Vinojah, Purusoth, Melanie, Manasi, Meagana, Maathini.
Devoted grandmother of Meenachy, Luxmi, Sahana, Shruthileya, Akshara.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 17 Sep 2024 6:30 PM - 8:30 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Wednesday, 18 Sep 2024 12:30 PM - 3:30 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Wednesday, 18 Sep 2024 6:30 PM - 8:30 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Get Direction
Thursday, 19 Sep 2024 8:00 AM
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
Get Direction
Thursday, 19 Sep 2024 11:00 AM
Lambeth Crematorium 29 Blackshaw Rd, London SW17 0DH, United Kingdom
மதிய போசனம்
Get Direction
Thursday, 19 Sep 2024 12:00 PM - 2:00 PM
Hill House St Helier Hill House, St Helier, Carshalton SM4 6BL, United Kingdom
தொடர்புகளுக்கு
கிரிசன் - பெறாமகன்
Mobile : +447740552319
டிலானி - பெறாமகள்
Mobile : +447446815777
Leave a Reply