• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பரமநாதர் யோகராசா

பிறப்பு 27 APR 1929 / இறப்பு 08 SEP 2024

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரமநாதர் யோகராசா அவர்கள் 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமநாதர், பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சின்னதம்பி வள்ளிபிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்னம், புவனேஸ்வரி, மகாசீலன், தியாகராஜா, புனிதவதி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

தயாபரன், பிரேமா, ரகுபரன், ஜெயாபரன்(ரமேஷ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வரதன் மற்றும் புஷ்பராணி(பிரான்ஸ்), சரோஜினி(பிரான்ஸ்), சசிகலா(சசி-லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

பபினி-சூரியபிரகாஷ், கார்த்திதீபன்-மகலி, மெளலீபன், நிலானி, சகானி, சோபனி, சோபினி, வினோஜ், வினுஷா, கிஷோ, மோனிஷா, கமிஷா ஆகியோரின் பேரனும்,

கார்த்தி, நாதன், காலஞ்சென்ற மாயன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Paramanathar Yogarajah was born in Ariyalai, Sri Lanka and lived in London, United Kingdom and passed away peacefully on 8th September, 2024.

Loving son of late Paramanathar and late Ponnama and loving son-in-law of late Sinnathambi and late Vallipillai.

Beloved husband of Kamalawathy.

Loving father of Thayaparan, Prema, Raguparan, Jeyaparan (Ramesh).

Loving father in law of late Varathan, Pushparani, Sarojini, Sasikala (Sasi).

Loving Grandad of Bapiny- Sooriyabragas, Karthiban- Magalie, Mowliban, Nilani, Shagani, Shobini, Shobani, Venogh, Vinusha, Kisho, Monishaa, Hamesha.

Great grandad of Karthi, Nathan, late Mayan.

The notice is provided for all families, relatives and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 14 Sep 2024 5:00 PM - 7:00 PM
    Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK

கிரியை
Get Direction

    Sunday, 15 Sep 2024 10:00 AM
    Home 16 George V Ave, Harrow, Pinner HA5 5SD, UK

தகனம்
Get Direction

    Sunday, 15 Sep 2024 2:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
ஜெயாபரன்(ரமேஷ்) - மகன்

    Mobile : +447506380899

பிரேமா - மகள்

    Mobile : +447515419750

தயாபரன் - மகன்

    Mobile : +33642089315

ரகுபரன் - மகன்

    Mobile : +33659243929

சசி - மருமகள்

    Mobile : +447443582456

கமலாவதி - மனைவி

    Mobile : +442084887932

Leave a Reply