திரு பாலசிங்கம் மனோகரதாஸ்
பிறப்பு 27 OCT 1951 / இறப்பு 08 SEP 2024
யாழ். நெடுந்தீவு கிழக்கை பூர்வீகவாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவுற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் மனோகரதாஸ் அவர்கள் 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், சவுந்தரம்(மேனாள் பரிசாரகர்- யாழ் போதனா வைத்தியசாலை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரஞ்சிதம்(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகநாத்(வவுனியா), வினோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவானந்தன்(கனடா), கிருஷநந்தினி(கனடா), நிஷாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.துஷயந்தன், நிரோஷன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- இலங்கை), சோபுநிதன்(கனடா), அருண் நிதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அமுதன்(கனடா), Dr.மஞ்சுளா, கதுசா(IT) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நித்லா(கனடா), நிவேதன்(கனடா), ஜெனிற்றா(கனடா),ஜெசிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மோகனதாஸ்(கனடா), மனோரஞ்சினி(வவுனியா), ஜீவதாஸ், ஜெயதாஸ்(கனடா), லோஜினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளானந்தம்(வவுனியா), மங்கை(கனடா), சித்திரா(கனடா), விநாயகமூர்த்தி(கனடா), பொன்மலர், கேமலதா, சந்திரகுமார், யசோதரா, புஸ்பகுமார், சுறேக்கா, சுனதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன், பிரதீஸ், பிரகவி, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் வேப்பம்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் கூமாங்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
இல. 163,
திருநாவுக்குளம்,
வவுனியா.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94242053647
ஜெகன் - மகன்
Mobile : +94770380018
அருளானந்தம் - மைத்துனர்
Mobile : +94772601651
ஜீவா - மருமகன்
Mobile : +14169510790
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94770380018
மோகன் - சகோதரன்
Mobile : +14167400326
Leave a Reply