• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பிரான்சிஸ் இன்னாசியர் துரைராஜா

பிறப்பு 15 JAN 1938 / இறப்பு 04 SEP 2024

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி Münster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் இன்னாசியர் துரைராஜா அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பிரான்சிஸ் மரியன்(சின்னத்தம்பி), அப்பலோனியா(சின்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோணி சூசை, சூசை மேரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிசிலியாம்மா(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜூலியட், நோயல், லியோனல், கோடீஸ்வரன், சுசி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 08 Sep 2024 4:00 PM - 6:00 PM
    Zentralfriedhof Münster Robert-Koch-Straße 11, 48149 Münster, Germany

திருப்பலி
Get Direction

    Tuesday, 10 Sep 2024 10:00 AM
    Zentralfriedhof Münster Robert-Koch-Straße 11, 48149 Münster, Germany

விருந்து உபசாரம்
Get Direction

    Tuesday, 10 Sep 2024 12:30 PM
    Stadthotel Münster GmbH Aegidiistraße 21, 48143 Münster, Germany

தொடர்புகளுக்கு
நோயல் - மகன்

    Mobile : +491704958484

கோடீஸ்வரன் - மகன்

    Mobile : +491735257083

சுசி - மகன்

    Mobile : +491775511234

நிதர்ஷன் - மருமகன்

    Mobile : +491787200928

Leave a Reply