TamilsGuide

திருமதி. லக்‌ஷ்மி நித்தியானந்தன்

மரண அறிவித்தல்

யாழ்/ கட்டப்பிராயை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ரொறன்டோ மற்றும் மொன்றியலை வதிடமாகவும் கொண்ட திருமதி. லக்‌ஷ்மி நித்தியானந்தன் அவர்கள் 6/9/2024 வெள்ளிக்கிழமை அன்று மொன்றியலில் காலமானார்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

கிரி (மகன்-கனடா) - 416 409 6626
 

Leave a comment

Comment