திருமதி கதிரமலை இராசபூபதி
பிறப்பு 21 DEC 1937 / இறப்பு 04 SEP 2024
யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரமலை இராசபூபதி அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவக்கொழுந்து பவளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வல்லிபுரம் கதிரமலை அவர்களின் அன்பு மனைவியும்,
கெங்காதரன், காலஞ்சென்ற கெங்கநாதன், கெங்கபாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீவரத்தினம், லதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை, மகேஸ்வரி, திலகவதி, மங்களேஸ்வரி மற்றும் ஆழ்வாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருள்லஷ்மி, வேதாரணியம், கிருஷ்ணபிள்ளை, சுந்தரலிங்கம் மற்றும் ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கங்கநாதன், ராஜினி(சிவானந்தம்), கங்கராஜ்(தர்சனா), துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபின்ஜா, தக்ஷாயன், தாருஷன், லிகித்ஷாய் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திக்கம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
ராஜினி - பேத்தி: +94742321259
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கங்கநாதன் - பேரன்
Mobile : +94778980287
கங்கராஜ் - பேரன்
Mobile : +94770878114
கெங்காதரன் - மகன்
Mobile : +94775458919
கெங்கபாலன் - மகன்
Mobile : +15146040429
Leave a Reply