• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஏகாம்பரம் சோமசுந்தரம்

பிறப்பு 24 MAR 1953 / இறப்பு 01 SEP 2024

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும் கனடா Oakville ஐ வதிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் சோமசுந்தரம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலத்துரை, சுப்ரமணியம் செல்லமுத்து தம்பதிகளின் மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புத் தம்பியும்,

காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் மைத்துனரும்,

வனதா, மதியழகன், சிவரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகனகுமார், ஜெயவாணி, நாகலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், இராசலிங்கம் மற்றும் யோகேஸ்வரி, சண்முகசுந்தரம், சபாநாயகம், மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜாவின், மிவீன், அனுஜன், மிவீஷா, விகான், நைரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 04 Sep 2024 6:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Get Direction

    Thursday, 05 Sep 2024 9:00 AM - 12:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
மோகன் - மருமகன்

    Mobile : +14168251759

மதி - மகன்

    Mobile : +14372135891

சிவா - மகன்

    Mobile : +14166602329

Leave a Reply