• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தியாகராஜா லீலாவதி

ஜனனம் 13 FEB 1951 / மரணம் 31 AUG 2024

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை வசிப்பிடமாகவும், இல. 03, மதுரைவீரன் வீதி, மகாறம்பைக்குளத்தைப் வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா லீலாவதி அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகராஜா(85 தியாகு) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரபோஸ்(ஜேர்மனி), சந்திரசோபா(பொருளியல் சிறப்புப் பட்டதாரி இலங்கை - ஜேர்மனி), காலஞ்சென்ற சந்திரவர்மன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்தியகாந்தன்(ஜேர்மனி), சுதேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற தாகினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பூலோகவதி(இலங்கை), இந்திராவதி(ஓய்வுநிலை உப அதிபர் கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் - இலங்கை), யோகவதி(நெதர்லாந்து), ஸ்ரீரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகரட்ணம், இராசையா, கமலம், காமாட்சி, தங்கமணி, செல்வம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டினோசன்(உயிரியல்/இராசயனவியல் துறை பல்கலைக்கழகம் - ஜேர்மனி), றுக்சன்(தகவல் தொழில் நுட்பவியல்துறை பல்கலைக்கழகம் - ஜேர்மனி), ஆதுயா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ஆருத்ரா(ஜேர்மனி), அகரா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தியாகராஜா - கணவர்

    Mobile : +94774348409

சந்திரபோஸ் - மகன்

    Mobile : +94750840286

சந்திரசோபா - மகள்

    Mobile : +491634439337

Leave a Reply