• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பத்மாவதி இரத்தினசபாபதி

பிறப்பு 03 OCT 1955 / இறப்பு 31 AUG 2024

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி இரத்தினசபாபதி அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீரஞ்சன், ராதிகா, ஜீவகெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராதிகா, உமாகாந்தன், ஜெகநாத் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

அஸ்வின், கெஷானா, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தர், சரஸ்வதி, சிவபாலசுப்பிரமணியம், ஜெயலக்‌ஷிமிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குணநாயகம், சீதாலட்சுமி, சிவலிங்கம் மற்றும் சிவபாதசுந்தரம், ராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கெளரி - மகள்

    Mobile : +14374107171

ஸ்ரீரஞ்சன் - மகன்

    Mobile : +94767133229

உமாகாந்தன் - மருமகன்

    Mobile : +14169987649

ஜெகநாத் - மருமகன்

    Mobile : +14376077171

உதயகாந்தன் - மருமகன்

    Mobile : +16473380338

ராதிகா - மகள்

    Mobile : +16479247171

Leave a Reply