திருமதி றோகான் மதிவதனா
தோற்றம் 19 SEP 1964 / மறைவு 27 AUG 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட றோகான் மதிவதனா அவர்கள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மதுரைலிங்கம், விஜயகுலராணி தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி மாணிக்கவாசகர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற றோகான் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கெளதம் அவர்களின் பாசமிகு தாயாரும்,
மைதிலி, மாலினி, மஞ்சுகா, கேதீஸ்வரன் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
சங்கரன், காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், அம்பிகை பாகன், விஜி, சியாணி, ராஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
டிலானி, டிலேஷ், ராகுல், ராம்ஜி, ரஷ்வினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ஹரீஷ், கீர்த்தனா, போல்ன் ஆகியோரின் அன்பு மாமியும்,
மாஜோ லஷ்மி அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs Rohan Mathivathanah was born in Jaffna, Srilanka and lived in London, UK and passed away peacefully on 27th August 2024.
She was the loving daughter of late Mathurailingam, Vijayakularani and loving daughter in law of late Mr. Mrs Manickavasagar.
Beloved wife of Rohan.
Loving mother of Gowtham.
Beloved sister of Mythili, Malini, Manjuga, Ketheeswaran.
Loving sister in law of Sankaran, late Kathirkamalingam, Ambigaipaagan, Viji, Siyani, Rajan.
Loving aunty of Dilani, Dilesh, Ragul, Ramji, Rashvini.
Loving mother in law of Harish, Keerthana, Poln.
Beloved grand mother of Majo Lashmi.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Sunday, 01 Sep 2024 12:00 PM - 12:30 PM
St Marylebone Crematorium E End Rd, London N2 0SE, United Kingdom
தொடர்புகளுக்கு
கேதீஸ் - சகோதரன்
Mobile : +447841873166
மஞ்சு - சகோதரி
Mobile : +447873144636
சங்கரன் - மைத்துனர்
Mobile : +447424316309
Leave a Reply