திரு தர்மலிங்கம் ஜோதீஸ்வரன்
மலர்வு 19 DEC 1951 / உதிர்வு 27 AUG 2024
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஜோதீஸ்வரன் அவர்கள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. தர்மலிங்கம் அன்னப்பா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி. நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற உலக நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குலசிங்கம் மற்றும் நாகராசா, மாலினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கஜேந்திரன் அவர்களின் அருமைத் தந்தையும்,
மோகனா அவர்களின் அன்பு மாமனாரும்,
கார்த்தீகன் அவர்களின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கலாநிதி, டேவிட், குகன்தேவி மற்றும் நம்பிரான் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-08-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 01:00 மணி வரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜன் - மகன்
Mobile : +16478246635
சதீஸ் - பெறாமகன்
Mobile : +14163576202
பரமன் - மருமகன்
Mobile : +14163575382
Leave a Reply