• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்ததாஸ் கந்தசாமி

அன்னை மடியில் 16 APR 1956 / இறைவன் அடியில் 24 AUG 2024

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்ததாஸ் கந்தசாமி அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(இளைப்பாறிய தபால் அதிபர்) அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராமன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரா அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ், சுபா, தோமஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரொஷான், நிரோ ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷருள், ரோமியோ, வலரினா, லெயோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற லஷ்மிகாந்தா, ஆறுமுகதாஸ், சாரா, லலிதா, வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 27 Aug 2024 12:00 PM - 8:00 PM
    Cimetière de Dübendorf 8600 Dübendorf, Switzerland

திருப்பலி
Get Direction

    Wednesday, 28 Aug 2024 8:30 AM - 1:30 PM
    Katholische Kirche Maria Frieden Röm.-kath. Pfarramt, Neuhausstrasse 34, 8600 Dübendorf, Switzerland

தொடர்புகளுக்கு
ரமேஷ் - மகன்

    Mobile : +41764971597

தோமஸ் - மகன்

    Mobile : +41793161442

Leave a Reply