TamilsGuide

திருமதி கிருஸ்னராணி கருணாகரன்

பூவுலகில் 11 JUL 1971 / விண்ணுலகில் 21 AUG 2024

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுப்புட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sargans ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னராணி கருணாகரன் அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணாகரன்(சந்திரன்) அவர்களின் அன்புத் துணைவியும்,

தனுஷ், தாரணி அகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரன், புவனேஸ்வரன், வேணிஸ்வரன், கல்பனா அகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற விமலராணி, கிருபாகரன், காலஞ்சென்ற மதிகரன், ஜெயராணி, ராணி, லதா, ஜெயா, பகீர்தரன் அகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பராசா, ரஜனி, கடம்பேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 22 Aug 2024 4:00 PM - 6:00 PM
    Zürcherstrasse 50 Zürcherstrasse 50, 7320 Sargans, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Friday, 23 Aug 2024 10:00 AM - 12:00 PM
    Zürcherstrasse 50 Zürcherstrasse 50, 7320 Sargans, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Friday, 23 Aug 2024 2:00 PM - 6:00 PM
    Zürcherstrasse 50 Zürcherstrasse 50, 7320 Sargans, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 24 Aug 2024 10:00 AM - 12:00 PM
    Zürcherstrasse 50 Zürcherstrasse 50, 7320 Sargans, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 24 Aug 2024 4:00 PM - 6:00 PM
    Zürcherstrasse 50 Zürcherstrasse 50, 7320 Sargans, Switzerland

கிரியை
Get Direction

    Sunday, 25 Aug 2024 9:00 AM - 12:00 PM
    Markthalle Sargans St. Gallerstrasse 145, 7320 Sargans, Switzerland

தொடர்புகளுக்கு
சந்திரன் - கணவர்

    Mobile : +41762208431

புஸ்பராசா - சகோதரன்

    Mobile : +94762852824

சிறி - சகோதரன்

    Mobile : +41782259070

கல்பனா - சகோதரி

    Mobile : +33651348290

ஜெகதீஸ்வரன் - சகோதரன்

    Mobile : +491749186793

ஜெயராணி - மைத்துனி

    Mobile : +41786280746

Leave a comment

Comment