TamilsGuide

திருமதி சுமதி சிவகுமார்

தோற்றம் 13 JUL 1971 / மறைவு 21 AUG 2024

யாழ். சின்னாலடி, அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Benken St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுமதி சிவகுமார் அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தயாமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரவியநாயகம் பறுபதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மிதா, துளசிகா, தேவவிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தி, கமலன், உமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேந்திரராஜா, யோசெப், சிவதர்சினி, சிவபாதசுந்தரம், சிவயோகநாதன், செல்வராணி, காலஞ்சென்றவர்களான செல்வதேவி, சிவஜெயக்குமார் மற்றும் செல்வகுமார், தவகுமார், திரவியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திராதேவி, விமலா, சுதர்சினி, றோஜினி, கலைமகள், தயாளினி, சுவர்ணசீலன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

அகல்யா, கதிர்ச்செல்வன், சிகாந்த், மிதுஷா, செருபன், செருமி, யதுலக்சன், டர்சிகா, சாகித்யா ஆகியோரின் பெரியம்மாவும்,

தர்சிகா, தினேஸ், தனுஸ், திரூபன், திரவியம், கீர்த்திகா, சஞ்சீவன், தனஜீவன், கர்கா, உதயன், சோபிதா ஆகியோரின் சித்தியும்,

சிவாகரன், ரமணன், அபிலக்கன், சுஜீவன், ஜெனுஷா, சியாமளா, குருஷகா, அஜந்தன், அபிகன், அக்‌ஷயன் ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜெதேவ் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 22 Aug 2024 6:00 PM - 7:00 PM
    Home friedhof, schulhaus str, 8717 benken, switzerland

பார்வைக்கு
Get Direction

    Friday, 23 Aug 2024 6:00 PM - 7:00 PM
    Home friedhof, schulhaus str, 8717 benken, switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 24 Aug 2024 6:00 PM - 7:00 PM
    Home friedhof, schulhaus str, 8717 benken, switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 25 Aug 2024 6:00 PM - 7:00 PM
    Home friedhof, schulhaus str, 8717 benken, switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 26 Aug 2024 6:00 PM - 7:00 PM
    Home friedhof, schulhaus str, 8717 benken, switzerland

தொடர்புகளுக்கு
சிவகுமார் - கணவர்

    Mobile : +41766821855
    Phone : +41552830120

தர்மிதா - மகள்

    Mobile : +41786857016

துளசிகா - மகள்

    Mobile : +41762291828

தேவி - மகன்

    Mobile : +41775398785

கமலன் - சகோதரன்

    Mobile : +94775834572

ஜெயந்தி - சகோதரி

    Mobile : +94771064287

சூட்டி - சகோதரி

    Mobile : +94762342886

Leave a comment

Comment