TamilsGuide

திரு நாகலிங்கம் திலகநாதன்

பிறப்பு 09 JUL 1957 / இறப்பு 20 AUG 2024

யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் திலகநாதன் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் திலகவதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிவச்செல்லம்(வள்ளியம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திஷாந்தி(சுவிஸ் Zürich),செந்தூரி(சுவிஸ் Zürich), நிருஷா(சுவிஸ் Zürich), நிதுசனன்(சுவிஸ் Zürich) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காருண்(சுவிஸ் Zürich), விதுஷன்(சுவிஸ் Zürich), விதுஷா(சுவிஸ் Zürich) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வநாதன்(லண்டன்), ஆனந்தவதனி(வதனி- லண்டன்), கணநாதன்(லண்டன்), குகநாதன்(லண்டன்), குலதாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,

சிவபாலன்(லண்டன்), வதனி(லண்டன்), தனுசிகா(லண்டன்), சர்மி(லண்டன்), காலஞ்சென்ற தர்மராசா(இலங்கை), தேவராசா(இலங்கை), துரைராசா(இலங்கை), சிவராசா(இலங்கை), ஆனந்தராசா(இலங்கை), புஷ்பராணி(இலங்கை), தெயவேந்திரராணி(இலங்கை), அருந்தவராணி(இலங்கை), இராஜேந்திரராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவச்செல்வம், ஜெயக்குமார், கணேஸ்தாஸ், ரகு, வதனகாந்தி, வதனா, காலம்சென்ற தாரணி, சாருலதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனபாலசிங்கம் ருக்மணிதேவி(லவ்சான்- சுவிஸ்), சிவகரன் ராஜி(லவ்சான்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஹரிந்திரன், கிரந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வானுஷா, தனுஷா, அக்‌ஷயா, பிரித்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.  

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 23 Aug 2024 11:00 AM - 4:30 PM
    Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 24 Aug 2024 9:00 AM - 12:00 PM
    Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 25 Aug 2024 9:00 AM - 12:00 PM
    Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
செல்வராணி - மனைவி

    Mobile : +41765881340

திசாந்தி - மகள்

    Mobile : +41765606805

செந்தூரி - மகள்

    Mobile : +41799027443

நிருஷா - மகள்

    Mobile : +41764241002

நிதுசனன்(கண்ணன்) - மகன்

    Mobile : +41765701600

காருண் - மருமகன்

    Mobile : +41765588201

விதுஷன் - மருமகன்

    Mobile : +41791747963

விதுஷா - மருமகள்

    Mobile : +41768046785

Leave a comment

Comment