TamilsGuide

திரு குமாரசிங்கம் சிவயோகநாதன்

பிறப்பு 03 MAR 1953 / இறப்பு 14 AUG 2024

வவுனியா செட்டிக்குளம் நெடுங்கரைசேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் சிவயோகநாதன் அவர்கள் 14-08-2024 புதன்கிழமை அன்று ஆண்டவரின் மகிமைக்குள் பிரவேசித்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா குமாரசிங்கம்(ஐயாத்துரை) பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியா ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜூனிட்டா(கமலினி), காலஞ்சென்ற கல்பனா, கலாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சொலமன், ரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவீனா, நோவா, ஆரியா, தியா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

விமலநாதன், கணேசநாதன், ரகுநாதன், ஜெகநாதன், காலஞ்சென்ற நாகேஸ்வரன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜினி, இந்துமதி(ஆசிரியர்), மலர்விழி, சியாமலா, கலைவாணி(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேரி மார்கிரட், காலஞ்சென்ற யேசுதாசன்(ஆசிரியர்), மேரி திரேசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சவுந்தரநாயகம், இவாஞ்சலின்(வசந்தி), யோகநாதன்(ஓய்வுபெற்ற தோட்டக் கல்வி அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 21 Aug 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

இறுதி ஆராதனை
Get Direction

    Thursday, 22 Aug 2024 10:00 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம்
Get Direction

    Thursday, 22 Aug 2024 11:45 AM
    Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
கமலினி - மகள்

    Mobile : +16479962128

கலாஜினி - மகள்

    Mobile : +16478761206

Leave a comment

Comment