TamilsGuide

திருமதி யோகநாதன் சிவபாக்கியம்

பிறப்பு 23 AUG 1932 / இறப்பு 11 AUG 2024

யாழ். மந்துவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு, லண்டன் Cheam ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகநாதன் சிவபாக்கியம்11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் மனைவியும்,

மதிவதனி(பிரித்தானியா), மகேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதாபன்(பிரித்தானியா), வசந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்வின்(பிரித்தானியா), அவனியா(பிரித்தானியா), தாரணி(பிரித்தானியா), லவனியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செல்லம்மா, இராசம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம், இரத்தினம், சின்னம்மா, ஞானப்பிரகாசம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சி.கமலரூபன்(பிரதேச செயலகம்- தென்மராட்சி) அவர்களின் பெரிய தாயாரும்,

காலஞ்சென்ற சுரேஸ்குமார், சுபாசினிபிரான்ஸ்), சஞ்ஜித்(பிரித்தானியா), துஷியந்(பிரித்தானியா) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சபாரத்தினம், சின்னத்தம்பி மற்றும் கமலாதேவி, சோமசுந்தரம், மங்கையற்கரசி(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 17 Aug 2024 3:00 PM - 8:00 PM
    Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 18 Aug 2024 8:00 AM
    Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 18 Aug 2024 11:20 AM
    North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு
மகேன் - மகன்

    Mobile : +447930005175

மதி - மகள்

    Mobile : +447723404687

ஞானம் - சகோதரன்

    Mobile : +447765438735

பிரதாபன் - மருமகன்

    Mobile : +447832956995

கமலரூபன் - மகன்

    Mobile : +94777232192

Leave a comment

Comment