TamilsGuide

திருமதி சிவக்கொழுந்து செல்வரத்தினம்

மரண அறிவித்தல்

                                                                                                           
சாவகச்சேரி பெரிய மாவடியை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவக்கொழுந்து செல்வரத்தினம் அவர்கள் திங்கட்கிழமை (12.08-2024) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, வடிவேலு ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலம் சென்ற செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சிவானந்தம், நகுலாம்பிகை (ரஞ்சிதா) (இலங்கை), காலஞ்சென்ற கணேசானந்தம், பரமானந்தம் (செல்வன்), அசோக்குமார், யசோதரன் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரோகினி, சிவலோகநாதன், கல்ப்பனா, ஜெயந்தி, யுகவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சிரோன்-டெபாரா, நிரோஜன் - சமன்தா, பிரதீபன்- லக்ஷனா, பார்த்தீபன்-சயந்தீபனா, அஜனி-றூபன், அஜோனா- நிர்ஷன், ஹரிஸன், வர்ஷகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஷோன், அலிசியா, எவன், கைலன், கஷாயன், சஞ்சனா, பவிஷனா, தவிஷனா, ராவணன், ஆற்றலன், அதிரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்றுமாறு கேட்டுக் கொள்கின்றோhம்.
தகவல்
குடும்பத்தினர்.

பார்வைக்கு: 14-08-2024 புதன்கிழமை    - 5:00 PM – 9:00 PM
பார்வைக்கு: 15-08-2024 வியாழக்கிழமை    - 8:00 AM – 9:00 AM
கிரியை - 15-08-2024 வியாழக்கிழமை    - 9:30 AM – 11:00 AM

முகவரி – Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave., Ajax, Ontario, L1S 2E3
 
தொடர்புகளுக்கு:
அசோக்  – 647-838-9011
செல்வன்   – 647-780-5596
கண்ணன்  – 416-274-1125
ரஞ்சிதா – 011-94-76-702-6578 (இலங்கை)

Leave a comment

Comment