• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி அன்னலட்சுமி சிவதாசன்

தோற்றம் 12 APR 1934 / மறைவு 04 AUG 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சிவதாசன் அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், புவனேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராணிதேவி, கமலினிதேவி, காலஞ்சென்ற குருதாசன் ஆகியோரின் மைத்துனியும்,

சுவாமி குணாதீதானந்தா(ஈஸ்வரதாசன்), சந்திரகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவிதரன் அவர்களின் மாமியாரும்,

இரத்தினேஸ்வரி, உருத்திரேஸ்வரன், சிவலோகேஸ்வரி, கோமளேஸ்வரி, நிமலேஸ்வரி, ரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கணேசரத்தினம், சண்முகவடிவேல், செல்வபுவி இராசரத்தினம் ஆகியோரின் சிறியத் தாயாரும்,

திலகராணி, சிறீபாலன், தனபாலன், சிவபாலன், செல்வராணி, சங்கரி ஆகியோரின் மாமியும்,

வளவன், கல்கி, ராஜி, ரஜீவன், ஷயனுதா, அபிராமி, அபிநயா, இராகவி, துஷியந்தி, துஷிதரன், துளசி, சிவாகர், காவியா, யாதவன், சுருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லமான இல. 04, இன்னர் பெயார்லைன் வீதி, தெஹிவளை (No-4, Inner Fairline Road, Degiwala) எனும் முகவரியில் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 05-08-2024 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் தெஹிவளை அண்டர்சன் வீதியில் அமைந்துள்ள நெதிமால மயானத்தில் பி.ப 05:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சந்திரகி புவிதரன் - மகள்
தொடர்புகளுக்கு
வி. புவிதரன் - மருமகன்

    Mobile : +94773946321
    Phone : +94776068843

Leave a Reply