TamilsGuide

திருமதி புசுபநாதன் புசுபராணி

பிறப்பு 28 NOV 1960 / இறப்பு 02 AUG 2024

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், பிரான்சு Paris, Bourges ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புசுபநாதன் புசுபராணி அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் மகேசுவரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புசுபநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தூர்நாதன்(றூபன்), கரித்கரன்(கரித்), பிரதீபா(நிலா), துசாந்தி(துசா), நிவேதினி(நிசா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரயனி, பரமேசுவரி, சுகந்தராச், ஞானச்சந்திரன், தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யசுமினி(மீனு), யதுசன், பிரமிளன், தாமிளன், மைதிகா(சுரபி), சயூசன், அயிசன், அக்சரா, தசிகன், தனுயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான நாகேசுவரி, சந்திரமணி, பத்மாவதி மற்றும் சிறிபிரகாசா(சிறி), சிறி பாலகிருசுணன்(பவா), தில்லைநாயகி(தேவி), கனகாம்பிகை(இந்து), உதயகலா(கலா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மநாதன், சற்குணத்தின், கமலபூசணி, கமலரோயினி ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய செய்தி பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தூர்நாதன்(ரூபன்) - மகன்

    Mobile : +33782597491

கரித்கரன்(கரித்) - மகன்

    Mobile : +33751092453

பிரதீபா(நிலா) - மகள்

    Mobile : +33754595088

துசாந்தி(துசா) - மகள்

    Mobile : +33651928330

நிவேதினி(நிசா) - மகள்

    Mobile : +33659007864

சிறிபிரகாசா(சிறி) - சகோதரன்

    Mobile : +33611854651

சிறி பாலகிருசுணன் (பவா) - சகோதரன்

    Mobile : +33781972121

Leave a comment

Comment