TamilsGuide

திரு மார்க்கண்டு சிறீகாந்தன்

அன்னை மடியில் 20 SEP 1964 / இறைவன் அடியில் 31 JUL 2024

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சிறீகாந்தன் அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், இளையதம்பி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

நிவேதா, சுதர்சனன், சுரேஸ்(DUNDA), உமா, சூரியமலர், நமோகுமார், கண்ணன், சீதாலஷ்சுமி, காலஞ்சென்றவர்களான மகேந்திரன், தெய்வேந்திரன் மற்றும்  லலிதாலஷ்மி, குகேந்திரன், யாலினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கைலைவாசன், சிவஞானரட்னநாதன், மாலினி(Yaso), கௌரி, கமலாம்பிகை, சுந்தர்ராஜன், ஆனந்தராஜன், சத்தியராயன், காலஞ்சென்ற சோதீஸ்வரன், கிறிஸ்னாநந்தன், காலஞ்சென்ற ஞானேஸ்வரன், தேவானந்தன், நித்தியானந்தன், ராசநந்தன், கருணாநந்தன், நிர்மலநந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஸ்ணுபிரியன், ஹரிஸ், லவன், சங்கீத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றம்யா, கிறீடி, சந்தோஸ் ஆகியோரின் பாசமிகு சிறியதந்தையும்,

லக்மிதா, மிதுசனா ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சிவா(England)
தொடர்புகளுக்கு
நிவேதா - சகோதரி

    Mobile : +447393408435

சுதர்சனன் - சகோதரன்

    Mobile : +447956327710

சுரேஸ்(DONDA) - சகோதரன்

    Mobile : +447305756472

குடும்பத்தினர் - உறவினர்

    Mobile : +94770629107

Leave a comment

Comment