• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வரூபன் தனபாலசிங்கம்

அன்னை மடியில் 21 NOV 1983 / ஆண்டவன் அடியில் 27 JUL 2024

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரூபன் தனபாலசிங்கம் அவர்கள் 27-07-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம், மனோராணி தம்பதிகளின் அன்பு மகனும், இராசலிங்கம், காலஞ்சென்ற கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்ஷாலினி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆருஷி, ஹிஷ்வின், கார்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லஜிதா, சுஜிதா, நிரூபன், குணரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருந்தவராஜா, பிரபாகரன், கபிலாஜினி, சாம்பவி, கலைமதி, வசந்தராஜ், பிரபாலினி, மனோராஜ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கவிஷ், சுஜான், கிரிஷித், அக்‌ஷஜன், ஆகிஷன், அக்நஜா, றிஷோன், பிரதீஸ், ஹஷ்சிதா, ஹஷ்னா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெஷ்வந்த், கிரிதிக்‌ஷா, ஆலயன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

செல்வச்சந்திரன், மணிமாலா, கனகம்மா, காலஞ்சென்ற பேரம்பலம், கண்மணி, காலஞ்சென்ற பரஞ்சோதி, அம்பிகாதேவி, காலஞ்சென்றவர்களான ரத்தினசபாபதி, சகுந்தலாதேவி மற்றும் சிவராஜா ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெயராணி- காலஞ்சென்ற இராசாலிங்கம், சாந்தினி- தங்கராஜா, காலஞ்சென்ற நல்லநாதன் - யோகமலர், காலஞ்சென்ற தில்லைநாதன் - கமலாதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சுரேகா, அனித்தா, காலஞ்சென்ற கபிலா, தஜீகன், தர்ஷன், டக்‌ஷிகா, லானுஜா, டிலக்‌ஷன், நிகிதா, நித்ஷனா, பிரவீனா, சதீஸ், பிரசாந், ஆகாஷ், காலஞ்சென்ற அபர்காஷ், மேனகா, விதுஷனா, துச்சனா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

வினோத்தன், லஜிதன், நவீனா, கலா, லதா, காலஞ்சென்ற கிருஸ்ணன், கவிதா, லோகா, ஜசிதா, கிருபாகரன், சுபாகரன், அருந்தவராஜா, பிரபாகரன், கிருசாந்தினி, கெங்கா, கோசலா தீபன், கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிகரன், மோகனகுமார் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

நிலக்சனா, கயாளிணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அக்‌ஷரா, அனிஷ்ரா, சாய்அஷ்ருதி, அஷ்நயா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 03 Aug 2024 5:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Get Direction

    Sunday, 04 Aug 2024 10:30 AM - 12:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தகனம்
Get Direction

    Sunday, 04 Aug 2024 12:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
தர்ஷாலினி - மனைவி

    Mobile : +14379790304

நிரூபன் - சகோதரன்

    Mobile : +16472445358

குணரூபன் - சகோதரர்

    Mobile : +16476279429

வசந் - மைத்துனர்

    Mobile : +16467323670

Leave a Reply