திருமதி சாந்தாதேவி ஜெயானந்தன்
பிறப்பு 05 FEB 1941 / இறப்பு 13 JUL 2024
யாழ். சங்கானை Church Road ஐப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, திருநெல்வேலி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தாதேவி ஜெயானந்தன் அவர்கள் 13-07-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Edward ஐயாத்துரை துரைசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து ஜெயானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன்(ஜேர்மனி), தமயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி(கனடா), உஷாதேவி(இலங்கை), பிறேமா(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(இலங்கை), செல்வநாதன்(இலங்கை), காலஞ்சென்ற மனோகரன்(கனடா), பிறேமா(நோர்வே), காலஞ்சென்றவர்களான தயானந்தம், நற்குணானந்தன், சற்குணானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெளசல்யா(சுவிஸ்), அகல்யா(பிரித்தானியா), சடாஜினி(கனடா), சித்திரா(கனடா), பஞ்சா(கனடா), தர்மினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
ஹரிராம்(அவுஸ்திரேலியா), கமல்ராம்(இலங்கை), நிலாந்தி(கனடா), மாதினி(பிரித்தானியா), லின்சி(Lindsy- கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
லகஸ்கா(Lakashka- கனடா) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 21 Jul 2024 4:00 PM - 7:00 PM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 22 Jul 2024 9:00 AM - 9:45 AM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
Get Direction
Monday, 22 Jul 2024 9:45 AM - 11:00 AM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
Get Direction
Monday, 22 Jul 2024 11:30 AM
St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
தொடர்புகளுக்கு
தமயந்தி - மகள்
Mobile : +14163004831
பிறேமா - சகோதரி
Mobile : +14164561013
நிலாந்தி - பெறாமகள்
Mobile : +14372563115
பஞ்சா - பெறாமகள்
Mobile : +16474708059
சித்திரா - பெறாமகள்
Mobile : +19058204583
பாலகுணாளன் - மருமகன்
Mobile : +16479884583
கமலேஸ்வரன்(கமல்) - பெறாமகன்
Mobile : +14168573245
Leave a Reply