TamilsGuide

திருமதி தங்கேஸ்வரி குணரத்தினம்

பிறப்பு 26 JAN 1929 / இறப்பு 12 JUL 2024

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, பழைய பொலிஸ் நிலைய வீதி, பள்ளியாவத்தை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி குணரத்தினம் அவர்கள் 12-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவகுமார்(பிரித்தானியா), உருத்திரா சதா(கொழும்பு), நேசகுமார்(பிரித்தானியா), சிவகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகுமார், ரூபகுமார், அஞ்சலா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இல.57/2, Ransvil Lane, Bambalapitiya, Colombo-4 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 15-07-2024 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில்(Mount Lavina Cemetery) இல் தகனம் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94773592846
    Phone : +94112596589

Leave a comment

Comment