TamilsGuide

திரு கோவிந்தபிள்ளை சிவஞானசுந்தரம்

பிறப்பு 10 SEP 1938 / இறப்பு 10 JUL 2024

யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா High Wycombe ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை சிவஞானசுந்தரம் அவர்கள் 10-07-2024 புதன்கிழை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடனசபாபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவலட்சுமி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி(லண்டன்), சாந்தகுமார்(லண்டன்), வசந்தினி(லண்டன்), வினோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனபாலன், கவிதா, யசோதரன், பவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யாதவன், சந்தியா, வருணி, ஆரணி, அபிரா, ஆதவன், விக்னேஷ், விஷால் ஆகியோரின் பாசமிகு பாட்டனரும்,

காலஞ்சென்ற இராஜேந்திரம்(பட வரைவாளர்), சிவனேஸ்வரி(வவுனியா), திருமலர்தேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சற்குணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்தன், தியாகராஜா, மனோகரன் மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சர்வேஸ்வரி, அருளாம்பிகை, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, ஸ்ரீஸ்கந்தராசா, தேவராசா, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், ஞானேஸ்வரன் மற்றும் துரைராசா, சிவானந்தராசா, திலகவதி, நவமலர் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Thursday, 18 Jul 2024 9:00 AM
    Hazlemere Community Centre Rose Ave, Hazlemere, High Wycombe HP15 7UB, United Kingdom

தகனம்
Get Direction

    Thursday, 18 Jul 2024 12:00 PM
    Chilterns Crematorium Whielden Ln, Amersham HP7 0ND, United Kingdom

தொடர்புகளுக்கு
நவலட்சுமி - மனைவி

    Mobile : +441628317381

சாந்தகுமார் - மகன்

    Mobile : +447958712939

தனபாலன் - மருமகன்

    Mobile : +447534278219

வசந்தி - மகள்

    Mobile : +447961843017

பவான் - மருமகன்

    Mobile : +14167234729

Leave a comment

Comment