திரு கணபதிப்பிள்ளை கந்தையா
பிறப்பு 03 APR 1952 / இறப்பு 11 JUL 2024
யாழ். சாவகச்சேரி தாவளை இயற்றாலை வரணியைப் பிறப்பிடமாவும், கனடா North York வை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வல்லிபுரம் கந்தையா கந்தையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கணநாதன், ஜனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜித்ரா, ஸ்ரீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Kayden, Kira, Aria, Atash ஆகியோரின் அன்புப் பேரனும்,
கார்த்திகேசு, முதலிக்குட்டி, பாறுவதிப்பிள்ளை, சிதம்பரநாதன், சின்னப்பிள்ளை, வல்லிபுரநாதன்(சிவா), அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னமணி, சிவகாமி, கந்தசாமி, ரத்தி, வீரேசன், சிவசரணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 13 Jul 2024 5:00 PM - 9:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 14 Jul 2024 9:00 AM - 10:00 AM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Get Direction
Sunday, 14 Jul 2024 10:00 AM - 11:30 AM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
கண்ணன் - மகன்
Mobile : +14168862043
Leave a Reply