TamilsGuide

திரு வைத்திலிங்கம் குணரட்ணம்

பிறப்பு 08 NOV 1929 / இறப்பு 07 JUL 2024

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் குணரட்ணம் அவர்கள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், யூனிஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாமுவேல், எமிலி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரிம்ரோஸ் ஜெயதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

அல்பிரேட் பிரேம்நாத், கோர்டெலியா ப்ரேமிக்கா, அமீலியா நொமித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

எஸ்தர் ஜோதினி, போல் தர்மபாலன், ஜொனத்தன் ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிக்கொலஸ், எமிலி, தனுஷா, மனோஜ், ஒஸ்வின், பென்ஜமின், யுவான்சி, ஷரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நற்றலி, மைக்கா, குளோயி, லீவாய், பிரொண்றி ஆகியோரின் அன்பு பூட்டனும்,

காலஞ்சென்ற ஞானமலர் குணநாயகம், காலஞ்சென்ற நவரத்தினம், காலஞ்சென்ற சவுந்தரமலர் முத்தையா, தவரத்தினம், ஜெபரத்தினம், காலஞ்சென்ற ஜெயரத்தினம், ரோஸ்மலர் ஜெபராஜான் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 12 Jul 2024 9:30 AM
    Toongabbie Baptist Church 180 Toongabbie Rd, Girraween NSW 2145, Australia

இறுதி ஆராதனை
Get Direction

    Friday, 12 Jul 2024 10:15 AM
    Toongabbie Baptist Church 180 Toongabbie Rd, Girraween NSW 2145, Australia

நல்லடக்கம்
Get Direction

    Friday, 12 Jul 2024 12:30 PM
    Pinegrove Memorial Park & Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia

தொடர்புகளுக்கு
பிரேமன் குணரட்ணம் - மகன்

    Mobile : +61432838123

ஜொனத்தன் ரகுநாதன் - மருமகன்

    Mobile : +61417005502

கோர்டெலியா ப்ரேமிக்கா தர்மபாலன் - மகள்

    Mobile : +447958229094

Leave a comment

Comment