TamilsGuide

திருமதி விசுவலிங்கம் பேரின்பதேவி

மண்ணில் 08 MAR 1956  / விண்ணில் 15 JUN 2024

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் பேரின்பதேவி அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கண்மணி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி அம்மாக்கண்ணு தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

விசுவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

துவாரகா அவர்களின் பாசமிகு தாயாரும்,

சிவசங்கர் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

கிருஷின், விசாகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற வரதராஜா மற்றும் விஜயதேவி, கமலாதேவி, லீலாதேவி, பரிமளாதேவி, பத்மாதேவி, நற்குணராஜா, காஞ்சனாதேவி, லதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சரோஜினிதேவி, சிறீதரன், ராமமூர்த்தி, குகேந்திரன், நவரட்ணராஜா, மகேந்திரன், சிவமேனகா, சுதாகரன், தயாளதேவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 25 Jun 2024 4:00 PM - 8:00 PM
    Angel Funeral Directors ltd 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom

கிரியை
Get Direction

    Wednesday, 26 Jun 2024 1:00 PM - 3:45 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

நல்லடக்கம்
Get Direction

    Wednesday, 26 Jun 2024 3:45 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
சிவசங்கர் - மருமகன்

    Mobile : +447307382986

நகுலன் - சகோதரன்

    Mobile : +33661166890

Leave a comment

Comment