TamilsGuide

திரு மயில்வாகனம் நவபாஸ்கரன்

தோற்றம் 18 SEP 1961 / மறைவு 20 JUN 2024

யாழ். சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நவபாஸ்கரன் அவர்கள் 20-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற ஜெகதீஸ்வரன், விமலாதேவி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெசி(ஜெசோதா) அவர்களின் பாசமிகு கணவரும்,

நிலோஜா(சுவிஸ்), சுலோஜன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

கிந்துஜன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

விமலச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்தீஸ்வரகுமார் ஜெயந்தி(பிரான்ஸ்) தம்பதிகளின் சம்மந்தியும்,

தவபாஸ்கரன்(கனடா), நகுலேஸ்வரி, கமலாம்பிகை, மகேஸ்வரன், லோகேஸ்வரி, கணேஸ்வரன்(ஜேர்மனி), இந்துமதி, அருட்பாஸ்கரன், காலஞ்சென்ற வசந்தகுமாரி, கிருபாகரன், சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேஷமூர்த்தி, மெய்யழகன், மோகனராஜ், பிரபாகரன், ஜெகநாதன், ஸ்ரீபிறேமா(கனடா), சசிகலா, கலைவாணி(ஜேர்மனி), மாதினி, ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 22 Jun 2024 4:00 PM - 7:00 PM
    Evang.- ref. Kirche Altdorfstrasse 1, 7430 Thusis, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 23 Jun 2024 4:00 PM - 7:00 PM
    Evang.- ref. Kirche Altdorfstrasse 1, 7430 Thusis, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 24 Jun 2024 4:00 PM - 7:00 PM
    Evang.- ref. Kirche Altdorfstrasse 1, 7430 Thusis, Switzerland

கிரியை
Get Direction

    Tuesday, 25 Jun 2024 10:00 AM - 2:00 PM
    Crematoria Chur Sandstrasse 50, 7000 Chur, Switzerland

தொடர்புகளுக்கு
ஜெசி(ஜெசோதா) - மனைவி

    Mobile : +41779266017

Leave a comment

Comment