TamilsGuide

திருமதி இராசரத்தினம் மகேஸ்வரி

பிறப்பு 12 FEB 1952 / இறப்பு 21 JUN 2024

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் மகேஸ்வரி அவர்கள் 21-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் பகவதி அம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி இராசரத்தினம் அவர்களின் அன்புத் துணைவியாரும்,

தவரூபன்(ரூபன்- இலங்கை), விமலச்சந்திரன்(விமல்- பிரான்ஸ்), சத்தியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிறிந்தா(இலங்கை), பர்மிலா(பிரான்ஸ்), சாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,

டேனுஷா, டிரக்‌ஷன்(இலங்கை), அக்‌ஷிந், அஜிக்‌ஷி, அஷாந்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கந்தசாமி(சுவிஸ்), இராசலக்ஸ்மி(இலங்கை), மோகனதாஸ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவரூபன்(ரூபன்) - மகன்

    Mobile : +94779231556

விமலச்சந்திரன்(விமல்) - மகன்

    Mobile : +33783048156

சாந்தன் - மருமகன்

    Mobile : +33695805555

Leave a comment

Comment