TamilsGuide

செல்வி மாலதி சிவராசா

பிறப்பு 16 FEB 1964 / இறப்பு 20 JUN 2024

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை அமுதசுரபி பொன்னையா லேனை வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி சிவராசா அவர்கள் 20-06-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராசா லிங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

ஜெயசீலன்(கனடா), சியாமளா(கனடா), மஞ்சுளா(கனடா), ஜெயதேவன்(லண்டன்), கீத்தா(இலங்கை), ஜெயந்தி(கனடா), ஜெயரங்கன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதர்ஜினி, தயாபரன், தேவதாசன், சுமிதா, முரளிதரன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜதுனன், ஜனனி, ஏரன், சேரா, அக்‌ஷா, ஜசாக் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

லருஷன், திவ்யா, தினேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சீலன் - சகோதரன்

    Mobile : +14166067050

சியாமளா - சகோதரி

    Mobile : +14165205883

ஜெயதேவன் - சகோதரன்

    Mobile : +16478922201

மஞ்சுளா - சகோதரி

    Mobile : +16479864898

தேவன் - சகோதரன்

    Mobile : +447963514882

ரங்கன் - சகோதரன்

    Mobile : +16475512627

கீதா - சகோதரி

    Mobile : +94707435004

Leave a comment

Comment