TamilsGuide

திரு சின்னத்துரை மகேந்திரராசா

பிறப்பு 27 MAR 1970 / இறப்பு 17 JUN 2024

யாழ். சோளங்கன் கரணவாய் மேற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brunnen ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரராசா அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கனகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், வேலாயுதம் செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணராசா(சுவிஸ்), தர்மகுலதேவி(இலங்கை), சாந்தகுணதேவி(சுவிஸ்), கிருபாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாதேவி, ராசேஸ்வரன், சிவசூரியகுமார், சிவகுமார், சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவராசா அவர்களின் அன்புச் சகலனும்,

கீர்த்திகா, பிரியங்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரசோன், திருஷன், சாருஷா, அனுஜன், சகீனா, சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரகுல், லவின்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 20 Jun 2024 7:30 AM - 7:30 PM
    Fridhofskapelle Ingebhohl Klosterstrasse 4, 6440 Ingenbohl, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Friday, 21 Jun 2024 7:30 AM - 7:30 PM
    Fridhofskapelle Ingebhohl Klosterstrasse 4, 6440 Ingenbohl, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 22 Jun 2024 7:30 AM - 7:30 PM
    Fridhofskapelle Ingebhohl Klosterstrasse 4, 6440 Ingenbohl, Switzerland

கிரியை
Get Direction

    Sunday, 23 Jun 2024 8:00 AM - 11:00 AM
    Turmschulhaus Schulhauspl. 3, 6440 Brunnen SZ, Switzerland

தொடர்புகளுக்கு
மகேந்திரராசா தர்சினி - மனைவி

    Mobile : +41788179952

கிருஷ்ணராசா சின்னத்துரை - சகோதரன்

    Mobile : +41783080590

சிவசூரியகுமார் - மைத்துனர்

    Mobile : +41765791523

கீர்த்திகா கிருஷ்ணராசா - பெறாமகள்

    Mobile : +41789027679

இராஜேஸ்வரன் தர்மகுலதேவி - சகோதரி

    Mobile : +94212056272

சிவராசா சரோஜினி - மைத்துனி

    Mobile : +94752790780

Leave a comment

Comment