TamilsGuide

திரு கந்தையா ஐயாத்துரை

பிறப்பு 17 JUN 1937 / இறப்பு 26 MAY 2024

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஐயாத்துரை அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று -இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர் குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பராசக்தி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

நடனகுமார்(ஜெயம், கனடா), சிவகுமார்(இலங்கை), யசோதா(இலங்கை), வினோதா(கனடா), சந்திரகுமார்(கனடா), விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரதிதேவி(கனடா), மன்மதராசா(இலங்கை), லோகநாதன்(கனடா), இராஜகுலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான குஞ்சாச்சிபிள்ளை, முருகேசு, பார்வதி, சின்னையா, வேலுப்பிள்ளை, சுப்பையா, தங்கம்மா, தர்மலிங்கம், சண்முகம்பிள்ளை, சின்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, கமலாதேவி, கனகராசா, கமலநாயகி, கணேசலிங்கம், புண்ணியமூர்தி, யோகராசா, யோகரட்ணம், இராசலிங்கம், சண்முகநாதன், மோகனதாஸ், விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனோஜி(கனடா), அஜிஸ்(கனடா), கிருபா(கனடா), குமுதினி(இலங்கை), அஜந்தன்(கனடா), மார்க்(இலங்கை), தனீல்சன்(கனடா), டிலக்‌ஷா(கனடா), அனுஸ்கா(கனடா), அதிதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 30 Jun 2024 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Monday, 01 Jul 2024 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
பராசக்தி - மனைவி

    Mobile : +94779794967

ஜெயம் - மகன்

    Mobile : +14162620257

ஆனந்தி - மகள்

    Mobile : +94767092996

வசந்தி - மகள்

    Mobile : +16472861553

விஜி - மகள்

    Mobile : +94771108719

லோகன் - மருமகன்

    Mobile : +16476569050

ரதி - மருமகள்

    Mobile : +16472966135

குமார் - மகன்

    Mobile : +16475625500

Leave a comment

Comment