TamilsGuide

திரு பொன்னுத்துரை முருகதாஸ்

பிறப்பு 28 OCT 1971 / இறப்பு 18 JUN 2024

யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை முருகதாஸ் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார். காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாலாம்பிகை(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகேஸ்வரன், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதா அவர்களின் பாசமிகு கணவரும்,

நதீஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, சுகந்தி, ராசன்(சண், சுவிஸ்), ஜெயந்தி(சுவிஸ்), ஜெயா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவானந்தவேள், காலஞ்சென்ற புஸ்பராஜா, மனுவெல்லா, இந்திரஜித், சுஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கரன்(அவுஸ்திரேலியா), சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மிளா(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சுரேஸ்வரன் அவர்களின் அன்புச் சகலனும்,

டொமினிக், ரொமாறியோ, அனுஷ்கா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அவினா, சுசாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மாது, ஆர்த்தி, பவித்திரன், அபி, ராம் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

திலக்க்ஷன், யதுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுபானுஜன், இசானுஜா, இந்துஜன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதா - மனைவி

    Mobile : +447737197042

Leave a comment

Comment