TamilsGuide

திருமதி சாந்தகுமாரி ஜெயராஜன்

பிறப்பு 20 OCT 1969 / இறப்பு 14 JUN 2024

யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சாந்தகுமாரி ஜெயராஜன் அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, இராசமணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகரட்ணம், செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயராஜன் அவர்களின் பாசமிகு துணைவியும்,

கஜன், அஜந்தா, நிவாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தகோபால்(ஜேர்மனி), காலஞ்சென்ற நந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமிர்தலிங்கம்(சம்பந்தன்- இலங்கை), தவநிதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தவராஜன்(ஜேர்மனி), தர்மராஜன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவாஜினி(ஜேர்மனி), கஜலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும், 

ஜனந்தன்(கனடா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

காயத்திரி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:-Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 22 Jun 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 23 Jun 2024 6:30 AM - 7:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 23 Jun 2024 7:30 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 23 Jun 2024 10:00 AM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஜெயராஜன் - கணவர்

    Mobile : +14166711991

நந்தகோபால் - சகோதரன்

    Mobile : +4915210391641

ஜனா - உடன் பிறவாச் சகோதரர்

    Mobile : +16479948379

Leave a comment

Comment