TamilsGuide

திருமதி கமலாம்பிகை நவரட்ணம்

தோற்றம் 14 APR 1942 / மறைவு 16 JUN 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை நவரட்ணம் அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, மாலாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஐங்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அகல்யா, ஆர்த்தி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-06-2024 சனிக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் 28, Collingwood Place, Colombo -06 அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணி முதல் இறுதிக்கிரியை நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94760685729

Leave a comment

Comment