TamilsGuide

திரு சண்முகநாதன் ஸ்கந்தகுமார்

பூவுலகில் 23 JUL 1966 / விண்ணுலகில் 17 JUN 2024

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Bussolengo வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஸ்கந்தகுமார் அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் காமாட்சி(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

காணஷி, வேணுஷா, பானுஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாபியோ, சுகிர்தன், ஈவான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வனஜா, சாந்தி, விமலா, சிவானந்தன், யமுனா, ராஜ்குமார், காலஞ்சென்றவர்களான வாசுதேவன், சந்திரகாசன், சுரேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சற்குணாநந்தன், சர்வானந்தன், சாந்தினி, கேசவராணி, சபானந்தன், நித்தியானந்தன், கமலராணி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான வசந்தி, சிவானந்தன் மற்றும் சாரதா, முத்துக்குமாரசுவாமி, காலஞ்சென்றவர்களான கோவிந்தராஜன், மகேசபாலன் மற்றும் ஜெயந்தி, யசோதா, கணேசமூர்த்தி, கிருஷ்ணமணி ஆகியோரின் மைத்துனரும்,

சித்திராபூரணி, கலாறதி, சாந்தகுமார், சிவானந்தன், நிர்மலாதேவி, சிவதீபா, நகுலேஸ்வரன், சபேசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தர்ணிகா அவர்களின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாணு - மகள்

    Mobile : +393491170241

சுகி - மருமகன்

    Mobile : +393715390513

நித்தி - மைத்துனர்

    Mobile : +447568336291

ராஜ்குமார் - சகோதரன்

    Mobile : +447947122262

Leave a comment

Comment